பதிவு செய்த நாள்

29 டிச 2017
11:36
ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வெளியீடு

யாவரும் பதிப்பகத்தின் 50வது நிகழ்வாக 9 சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (30.12.17) மாலை நடைபெறுகிறது.

தலைமை. முனைவர் ம.ரா அவர்கள் (ஆசிரியர் கணையாழி)

சிறப்புரை : லஷ்மி சரவணக்குமார்

டொரினா – கார்த்திக் பாலசுப்ரமணியன்

அம்புப் படுக்கை – சுனில் கிருஷ்ணன்

லங்கூர் – லஷ்மி சரவணக்குமார்

கற்பனை கடவுள் – நாச்சியாள் சுகந்தி

பனி குல்லா – கவிதைக்காரன் இளங்கோ

காயம் – சீராளன் ஜெயந்தன்

நந்தலாலா – நந்தன் ஸ்ரீதரன்

பெர்ஃப்யூம் – ரமேஷ் ரக்சன்

கண்ணம்மா – ஜீவ கரிகாலன்

நிகழ்ச்சித்  தொகுப்பு அகரமுதல்வன்

நாள் : 30/12/2017
இடம் : இக்‌ஷா மையம் எழும்பூர், சென்னை 

நேரம் : மாலை - 05.00 மணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)