பதிவு செய்த நாள்

31 டிச 2017
16:14
 - தமிழ்நதி

 ஈழத்தின் திருகோணமலையில் பிறந்த தமிழ்நதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டதாரி. ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தின் காரணமாக 1992ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர், 96முதல் சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான தமிழ்நதியின் முதல் நாவலான ’பார்த்தீனியம்’ கடந்த முப்பது ஆண்டுகால ஈழத்தமிழ் வாழ்வைத் துல்லியமாக கண்முன் நிறுத்தி, உலகின் மனச்சாட்சியைக் கேள்வி எழுப்பிய படைப்பு. முன்பாக, சூரியன் தனித்தலையும் பகல் மற்றும்  இரவுகளில் பொழியும் துயரப்பனி என்ற இரு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ள தமிழ்நதியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பான, “அதன்பிறகும் எஞ்சும்” ஆகுதி பதிப்பக வெளியீடாக இவ்வாண்டு வெளியாக உள்ளது.  

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)