தலைப்பு : பனி குல்லா
ஆசிரியர் : கவிதைக்காரன் இளங்கோ
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
விலை : 130/-

பதிவு செய்த நாள்

01 ஜன 2018
13:33

சிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. பல்வேறு காலகட்டங்களில் வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் வெளியான அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து ‘பனி குல்லா’ சிறுகதை தொகுப்பை கொண்டுவந்திருக்கிறார் கவிதைக்காரன் இளங்கோ. ஏற்கனவே ‘ப்ரைலியில் உறங்கும் நகரம்’ என்கிற கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)