பதிவு செய்த நாள்

05 ஜன 2018
12:03
பாமரனின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

ழுத்தாளர் பாமரனின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இன்று (05.01.2018)  நடைபெற இருக்கிறது.

பாமரன் எழுதிய ‘நான் ஒரு தேசபக்தன் அல்ல’, ‘டுபாகூர் பக்கங்கள்’ ஆகிய இரண்டு புத்தகங்களையும் தமிழ் அலை பதிப்பகம் வெளியிடுகிறது.

இன்று மாலை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் தலித் முரசு புனித பாண்டியன், இயக்குநர் கோபி நயினார், வழக்குரைஞர் அருள்மொழி, கல்கி சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)