பதிவு செய்த நாள்

07 ஜன 2018
13:05

  நூல் வெளியீட்டு விழாநாள் : 07 – 01 - 2018 ஞாயிறு, மாலை 6 மணி. 
இடம்: இக்ஸா மையம், எழும்பூர், சென்னை.

சீனிவாசன் நடராஜன் எழுதிய அச்சப்படத் தேவையில்லை கட்டுரை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை ஆறு மணிக்கு எழும்பூர் இக்‌ஷா மையத்தில் நடைபெற இருக்கிறது வலிவலம் ஆர்.எஸ். வெங்கட்ராமனின் துவக்கப் பாடல்களோடு துவங்கும் இந்நிகழ்ச்சியில் , 
வரவேற்புரை: வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) 
தலைமை:
ஆர். சிவகுமார் (மொழிபெயர்ப்பாளர்) 
நூல் வெளியிட்டுச் சிறப்புரை: 
ஜெயமோகன் (எழுத்தாளர்)
மதிப்புரை:
ந.முருகேசபாண்டியன் (விமர்சகர்) 

சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு உரை:
கவிஞர் கரிகாலன்
கவிஞர் கனிமொழி. ஜி
ஊடகவியலாளர் சீதா ஜனனி
ஏற்புரை: சீனிவாசன் நடராஜன் 
இந்நிகழ்வில் எழுத்தாளர் பெருமாள்முருகன், ரவிசுப்பிரமணியன், கல்யாணராமன்,நிஷா மன்சூர், பெருந்தேவி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். வேல்கண்ணன் நன்றியுரை ந.கோகிலனும், நிகழ்ச்சி தொகுப்பு வேல்கண்ணனும்  ஆற்றுகிறார்கள். 
தொடர்புக்கு: கிருஷ்ண பிரபு, 96006 14472வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)