பதிவு செய்த நாள்

07 ஜன 2018
14:00

 மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அறிமுகக் கூட்டம் இரண்டு கூட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் வரும் ஜனவரி 20 சிங்கப்பூர் சமகால சிறுகதையாளர்களின் அறிமுகக் கூட்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகள், எம்.கே.குமாரி 5.12 pm, மாதங்கியின் ஒரு கோடி டாலர்கள், ரமா சுரேஷின் உட்லண்டஸ் ஸ்ட்ரீட் 81, ஆகிய நூல்கள் குறித்த அறிமுகம் நடைபெற உள்ளது. 
 மோக்லி மற்றும் யாவரும்.காம் இணைந்து நடத்தவிருக்கும் இந்த கூட்டம் குறித்தான பிறசெய்திகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. 



வாசகர் கருத்து (1)
praba - madurai,இந்தியா
08-ஜன-2018 15:14 Report Abuse
praba நல்ல முயற்சி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)