பதிவு செய்த நாள்

10 ஜன 2018
10:38

  ந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது நீதி கிடைக்காதபோது, யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன.நீதி மறுக்கபட்டவர்களின் குரல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. அநீதியின் குரூரத்தையும் அறிவீனத்தையும் இந்திய இலக்கியங்கள் எப்போதுமே அடையாளம் காட்டி வந்திருக்கின்றன. இந்நாவலும் நீதிமறுக்கபட்டவர்களின் கதையே.

நீதிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிப்போன இன்றைய சூழலில் காலம் காலமாக இந்திய மக்கள் நீதிக்காக போராடிய அவலத்தை, நீதி மறுக்கபட்ட நிரபராதிகளின் வேதனைக் குரல்களை நினைவுபடுத்துகிறது இந்நாவல். 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)