பதிவு செய்த நாள்

10 ஜன 2018
12:10

 வாசகசாலை பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை எழும்பூர் இக்ச்சா மையத்தில் நடைபெற்றது. இதில், கவிஞர் ராஜசுந்தரராஜனின் நாடோடித்தடம், 'கருந்தேள்' ராஜேஷின் இசைக்கச் செய்யும் இசை, பா.ம.மகிழ்நனின் நாடற்றவனின் முகவரியிலிருந்து மற்றும் வாசுகி பாஸ்கரின் மற்றமையை உற்றமையாக்கிட ஆகிய நான்கு நூல்கள் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)