பதிவு செய்த நாள்

10 ஜன 2018
17:38

  

எந்த புத்தகம் எந்த அரங்கில் உள்ளது எனக் கூறும் ரோபோவை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டபோது
எந்த புத்தகம் எந்த அரங்கில் உள்ளது எனக் கூறும் ரோபோவை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டபோது

சென்னை 41-வது புத்தகக் கண்காட்சி துவங்கியது. நல்லி குப்புசாமி செட்டியார் முன்னிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவங்கி வைத்தார். 700கும் மேலான அரங்குகள் கொண்ட இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் இன்றுமுதல் அனுமதிக்கப் படுகிறார்கள். தொடர்ந்து ஜனவரி 21வரை  புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.  



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)