பதிவு செய்த நாள்

12 ஜன 2018
12:47

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அடுத்த மாதம் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.  பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பிப்ரவரி3ம் தேதி முதல் 11ம் தேதி வரை 9 நாட்கள்   நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவில்  நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன. 

சென்னை புத்தக மேம்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாளை புத்தகக் கண்காட்சியினை நடத்துகிறது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)