தலைப்பு : ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன்
ஆசிரியர் : விழியன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

16 ஜன 2018
14:08

தொடர்ந்து குழந்தைகள் இலக்கியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் விழியனின் சமீபத்திய புத்தகம் ‘ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன்’. பலவிதமான நிலப்பரப்புகளில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களின் குணாதிசியங்களை விவரிக்கின்றன இதில் உள்ள 20 சுவாரசியமான கதைகள். சென்னை புத்தக கண்காட்சி பாரதி புத்தகாலயம் அரங்கில் இந்தப் புத்தகம் கிடைக்கும்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)