பதிவு செய்த நாள்

16 ஜன 2018
14:20
சாளை பஷீரின் மலைப்பாடகன் நூல் வெளியீடு

 தமிழில் அறுபதுக்கும் மேற்பட்ட காத்திரமான சூழலியல் நூல்களை வெளியிட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  புதிய நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. மாற்று சூழலியல் வாழ்வைப் பேசும், சாளை பஷீர்  எழுதியுள்ள மலைப்பாடகன்  நூலினை தோழர் பிரபலன் வெளியிட கவிஞர் குட்டிரேவதி பெற்றுக் கொண்டார். கருத்துப்பட்டறை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், சூழலியலாளர்கள் ஏ.சண்முகானந்தம், ஆர்.ஆர்.சீனிவாசன், விஜய் அசோகன், சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)