தலைப்பு : ஆகாய வீடு
ஆசிரியர் : உமையவன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்

பதிவு செய்த நாள்

16 ஜன 2018
14:36

 சிறுவர் இலக்கியத்திற்கு பெயர் பெற்ற பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ஆகாய வீடு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதில் உள்ள 8 கதைகளும் கடந்த வருடம் பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்தவை. எளிய அறிவியல் பாடங்களை கதைகளின் மூலமாக சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளார் உமையவன்.

சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 163 -164ல் இந்தப் புத்தகம் கிடைக்கும்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)