பதிவு செய்த நாள்

17 ஜன 2018
11:23

 சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்றைய நாளில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஜோ மல்லூரி ‘பூமிக்குப் பெருமை யாரால்?’ என்ற தலைப்பில் பேசினார். அதில், ”மனித இனத்தின் நன்மைக்காக, உழைக்கும் மக்களின் நலனுக்காக முதுகில் சுமக்கும் அரிசி வயிற்றுக்குச் சோறாகவேண்டும் என்ற சிந்தனைக்காக தன் 21 ஆண்டுகளை நூலகங்களிலே செலவிட்ட கார்ல் மார்க்ஸ், 16வயதில் தன் வீட்டை விட்டு வெளியேறி கொல்கத்தாவில் தன் ஏழை எளியோருக்கும், தொழு நோயாளிகளுக்குமாகத் தன் வாழ்வையே அற்பணித்து, முப்பதாண்டுகளாகத் தன்னைப் பெற்ற அன்னையைத் திரும்ப தன் வாழ்நாளில் பார்க்கவே முடியாமல் போக, உலகமே அன்னை அன்று அழைக்கும் அன்னை தெரசா, போர்பந்தரில் பிறந்து தன் வாழ்க்கைதான் இந்திய மக்களுக்குத் தான் விட்டுச் சொல்லும் மிகப்பெரிய உண்மை என சத்தியத்தோடு வாழ்ந்துகாட்டிய காந்தி, எட்டையபுரத்தில் பிறந்து கல்விதான் எளியோரின் வாழ்வை உயர்த்துமெனப் பாடிய பாரதி, கல்விக் கண் திறந்த  பெருந்தலைவர் காமராசர்,  ஊரெங்கும் பாட்டாளி மக்களுக்காகக் குரல் கொடுத்து பொதுவுடமை வளர்த்த ஜீவா இப்படி எத்தனையோ பேர் இந்தப் பூமிக்குப் பெருமை சேர்த்தவர்களெனப் பேசினார். 
 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)