பதிவு செய்த நாள்

18 ஜன 2018
19:03

 சென்னை மக்களின் மெட்ரோ வாழ்க்கையை தனது படைப்புகளில் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் கவிதைக்காரன் இளங்கோ. தனது முதல் படைப்பான  ‘பிரெய்லியில் உறையும் நகரம் கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து,  ‘பனிகுல்லா’ என்ற சிறுகதை நூலினை எழுதியிருக்கிறார்.  கவிதைகளின் படிமம், சென்னை மக்களின் வாழ்க்கை, சமகால படைப்பாளர்கள் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்..



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)