பதிவு செய்த நாள்

19 ஜன 2018
15:16

  2018 ம் ஆண்டிற்கான பாரதீய பாஷா பரிஷத் - யுவ புரஸ்கர் மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் (தவசி கருப்புசாமி) அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. மணல்வீடு சிற்றிதழ் மற்றும் பதிப்பகம், களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என இயங்கிவரும் இவரது படைப்புகளான மயில் ராவணன் 2007, நாய்வாய் சேலை 2010, குன்னூத்தி நாயம் 2014, அழிபசி 2015, அங்குசம் 2017 நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)