தலைப்பு : உலகக் குறும்படங்கள்
ஆசிரியர் : ஜேம்ஸ் அபிலாஷ்
பதிப்பகம் : நாதன் பதிப்பகம்
விலை : 100/-

பதிவு செய்த நாள்

22 ஜன 2018
13:33

ஜேம்ஸ் அபிலாஷ் எழுதிய உலக குறும்படங்கள் புத்தகத்தை நாதன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தக கண்காட்சியில் நாதன் பதிப்பகம் அரங்கு எண்  631-ல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
குறும்படங்களின் கருத்து மற்றும் அதன் பயன்பாடு, அவை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து, இப்புத்தகம் விளக்குகிறது. குறும்படங்களில் கதை, திரைக்கதையின் சாராம்சம் குறையாது, அவற்றை இயக்குவதற்காக, உலகின் தலைசிறந்த, 15 குறும்படங்கள் பற்றி இந்நூல் விவரிக்கிறது.

புத்தக வெளியீட்டில்
புத்தக வெளியீட்டில்


 



மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)