பதிவு செய்த நாள்

22 ஜன 2018
13:50

சென்னையில் கடந்த 11 நாட்களாக நடந்துவந்த சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரைக்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
இறுதிநாளான இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேலும் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு விருதுகளும் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)