பதிவு செய்த நாள்

24 ஜன 2018
12:24

சிங்கப்பூரின் வாழ்க்கைச் சூழலை தன் எழுத்துக்களின் மூலம் பதிவு செய்பவர் எழுத்தாளர் எம்.கே.குமார். தமிழகத்தில் பிறந்து, இப்போது சிங்கப்பூரின் குடிமகனாக இருக்கிறார். மருதம், 5.12PM ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், ‘சூரியன் ஒளிந்தணையும் பெண்’ கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். சிங்கப்பூரியில் இருந்து சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அவர், நூல்வெளி.காம்க்கு அளித்த நேர்காணல்... 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)