பதிவு செய்த நாள்

25 ஜன 2018
06:44
 “நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர்” நூல் வெளியீடு


  அரசியலாளர் சசி தரூர் எழுதிய “நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்” நூல் வெளியாகி பலதரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பாக, ரியாட், ஷோ பிஸ்னஸ், ஃபைவ் டாலர் ஸ்மைல் அண்ட் அதர் ஸ்டோரீஸ், தி கிரேட் இந்தியன் உட்பட அவர் நாவல்களும் சசி தரூர் எழுதியுள்ளார்.
“நான் ஒரு இந்து, நான் ஒரு தேசியவாதி, ஆனால், நான் ஒரு இந்து தேசியவாதி அல்ல” என்று நூலில் அவர் எழுதியுள்ள கருத்து சமூக வலைதலங்களில் தொடர்ந்து பகிரப்பட்டுவந்தது. நூலின் முதல் பிரதியை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)