பதிவு செய்த நாள்

03 பிப் 2018
11:31
 “கொக்காம்பயிர்”  சாந்தா-ஆதிலட்சுமி

 செஞ்சி, தொல்காப்பியர் திடல் குறிஞ்சி விழா மேடையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர்கள் சாந்தா- ஆதிலெட்சுமி ஆகியோரின் “கொக்காம் பயிர்” கவிதை நூல் வெளியிடப்பட்டது. கவிஞர் செந்தில் பாலாவின் தாயாரான சாந்தா மற்றும் அவரது மனைவி ஆதிலெட்சுமி இருவரும் இணைந்து எழுதியிருக்கும் இந்நூலுக்கு எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். அதில்,“சாதாரணச் சனங்களின் பாடுகளை, வலிகளை மாமியார் மருமகள் என்கிற புதிய படைப்பாக்கப் பிரிதியாக வந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்புத் தமிழிலக்கியத்திற்கு ஓர் புதிய வரவு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)