பதிவு செய்த நாள்

03 பிப் 2018
16:45
கறுப்பர் நகரம் நாவல் குறித்த உரையாடல்

   பெரம்பூர் பெரியார் நகர் முழு நேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு - வாராந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில் நாளை காலை நிகழ்வில், எழுத்தாளர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் குறித்து உரையாட உள்ளார்கள்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)