தலைப்பு : வேனல்
ஆசிரியர் : கலாப்ரியா
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 460/-

பதிவு செய்த நாள்

03 பிப் 2018
17:34

புத்தகத்தில் எழுத்தாளர் வண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து...

“குறுக்குத் துறையும் கம்பா நதியும் அதே ஊரில் தான். சாந்தாவும் பாலம்மாக்க்காவும் அதே ரதவீதியில் தான். எல்லா மனுஷிகளும், மீனா, பர்வதம், மூக்கம்மா, சந்தனம், தாயம்மா, விசாலம் எல்லோரும். ' ஒண்ணா பண்ணி ரெண்டா பிட்ட' மனுஷிகள் தான். ஆண்களுக்குத் தான் ஒட்டவைக்கத் தெரியவில்லை. வேயன்னா, திரவியம்,தெய்வு, மந்திரம் எல்லோரும் பிரியம், காதல், காமம் என்று ' பலிச்ச மட்டுக்கும்' பார்க்கிறார்கள். தேங்காயைத் தென்னை ஆக்கும் நுட்பம் யாருக்கும் அடைபடவில்லை. எத்தனை தலைமுறை ஆனாலும் வாழும் பாம்பு உத்தரத்தில் இருந்து இறங்கி, தோமராக் கட்டில் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறது.”

- வண்ணதாசன்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)