தலைப்பு : காற்றினிலே வரும் கீதம்
ஆசிரியர் : ரமணன்

பதிவு செய்த நாள்

06 பிப் 2018
23:32

 இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கைப் பயண நூல். எம்.எஸ்ஸின் வாழ்க்கையை 21 அத்தியாயங்களில் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் திரு.ரமணன். அத்துடன் எம்.எஸ் அவர்களோடு பழகிய பல்வேறு ஆளுமைகளின் நினைவலைகள் நம் நெஞ்சை ஈர்க்கிறது. பளபளப்பான ஆர்ட் பேப்பர். அத்துணை பக்கங்களும் வண்ணம், காணக் கிடைக்காத அரிய பொக்கிஷப் படங்கள், நேர்த்தியான அச்சு, தரமான டீலக்ஸ் பைண்டிங் என்று எம்.எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக மிளிர்கிறது. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)