தலைப்பு : சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
ஆசிரியர் : முனைவர்.மு.ராஜேந்திரன். இ.ஆ.ப.,
பதிப்பகம் : அகநி வெளியீடு
விலை : 220/-

பதிவு செய்த நாள்

06 பிப் 2018
23:45

 உலகமெங்கும் அறக்கருத்துக்கள் தான் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன. திருக்குறள் அந்தவகையில் தமிழர்களின் மிகச்சிறந்த அறநூல். மேல்நாட்டவர்கள் நம் நாட்டின் சட்ட திட்டங்களை வடிவமைத்ததாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இன்றைய சட்டங்களுக்கு ஆதாரமாக உள்ள அறக்கருத்துகள் மட்டுமின்றி நீதிமன்ற நடைமுறைகளும் நம்முடியவைதான். 

திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்களை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, சமகால நடைமுறைச் சட்டங்களுடன் ஒப்பாய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார் முனைவர். மு.ராஜேந்திரன். இ.ஆ.ப.,

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)