தலைப்பு : வேர்கள்
ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : 999/-

பதிவு செய்த நாள்

09 பிப் 2018
10:39

1976ல் 'வேர்கள்' வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலிலும் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பரிக்கக் குடும்பத்தினரிடமும் புனித நூலாக இப்பிரதி இருக்குமளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. 

தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்குப் பறைசாற்றுவதிலும் அலெக்ஸ் ஹேலியின் 

‘வேர்கள்’ ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் 1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ' அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட காலத்தில் உலகை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை...

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)