தலைப்பு : காற்றால் நடந்தேன்
ஆசிரியர் : சீனு ராமசாமி
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : 80/-

பதிவு செய்த நாள்

09 பிப் 2018
11:09

“நவீன கவிதை உலகில் ஒரு புதிய கவிஞராக சீனுராமசாமியின் கவிதைகள் ஓர் உணர்ச்சிகரமான சூழலை கவித்துவமாக விவரிப்பவை. அவ்வகையில் காற்றால் நடந்தேன் நூலின் ஒவ்வொரு கவிதையும் ஒப்பீட்டளவில் தனித்தன்மை கொண்டவை. ஆழ்மன உணர்வில் மழலைத்துவம் மீறாமல் வெளிப்படுகிற அப்பா, மகள், தாத்தா கவிதைகள் இந்நூலின் சிறந்த கவிதைகளாக மிளிர்கின்றன. முன்பாக வெளியான ‘ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்' நூலுக்குப்பிறகு இயக்குநர் சீனு ராமசாமி எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட இக்கவிதைத் தொகுப்பு அவரது கிளர்ந்தெழும் சமூக மனத்திம் சாயல் கொண்டிருக்கிறது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)