பதிவு செய்த நாள்

09 பிப் 2018
17:24
விஷக்கனிகள் -கவிதை

விஷக் கனிகள்
உண்டு
கொஞ்சம்
விஷம் உண்டு
இருப்புதலற்று
ஆதாயமும்
ஆகாயமும் கண்டு
நெஞ்சார்ந்து
எடுத்துக் கொடுத்து
அளவிடவில்லை எங்கும்
அரக் கிறுக்கர்கள்
இங்கு
சலவை செய்த
வேட்டி, துண்டுகளோடு
வாக்குறுதிகள்
கொடுத்தபடி..... ~ நரேந்திர குமார்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)