பதிவு செய்த நாள்

10 பிப் 2018
13:34

சொந்த ஊர்: நாஞ்சில் நாடு
வசித்தது: சென்னை
புனைப்பெயர்: சிவனொளிபாதம்

குறிப்பு:

1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். 1983-ல் இவர் எழுதிய ‘பொருளின் பொருள் கவிதை’ இலக்கிய பரப்பில் சலனத்தை உருவாக்கியது. ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். ‘வீடுபேறு’, ‘பறளியாற்று மாந்தர்’ இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது. இவரது 86 சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகாலம் சென்னையில் வசித்துவந்தார். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றது, புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். கடந்த வருடம் (2017) ஏப்ரல் மாதம்  16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது மற்ற படைப்புகள் பொருளின் பொருள் கவிதை, காடன் மலை, சிராப் பள்ளி,  ஞானக் கூத்து, காளியூட்டு .



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)