பதிவு செய்த நாள்

13 பிப் 2018
12:31

 சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள பனுவல் புத்தக நிலையத்தில், வரும் பிப்.17ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு, குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்- கறுப்புப் பிரதிகள்  ஒருங்கிணைத்திருக்கும், எழுத்தாளர் கிரீஷின் “விடுபட்டவை” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கதை, கவிதை, கட்டுரை, ஊடகப் பதிவுகள் என பல்வேறு தளங்களில் வெளியான தனது ஆக்கங்களை “விடுபட்டவை” என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார்  ஆசிரியர் கிரீஷ்.  அவருடனான  வாசகர் சந்திப்பு மற்று கலந்துரையாடல் நிகழ்வாக இந்நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. 




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)