பதிவு செய்த நாள்

13 பிப் 2018
16:45
பின்னைக்காலனியம் : கோட்பாடும் எழுத்தும்

கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ‘பின்னைக் காலனியம் : கோட்பாடும் எழுத்தும்’ என்கிற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

பின்னைக்காலனியம் கோட்பாட்டு அறிமுகம் தலைப்பில் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரும் ,பின்னைக்காலனிய நாவல் இலக்கியம் தலைப்பில் எழுத்தாளர் இரா.முருகவேளும், பின்னைக்காலனியப் பெண் கவிதை தலைப்பில் கவிஞர் குட்டி ரேவதியும், பின்னைக்காலனிய சிறுகதை இலக்கியம் தலைப்பில் எழுத்தாளர் கே.என்.செந்தில் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)