பதிவு செய்த நாள்

14 பிப் 2018
14:38

நாகர்கோயில் கஸ்தூரிபாய் மாதர் சங்கத்தில் பிப்.24 அன்று கவிஞர் சஹானாவின் கண்ணறியா காற்று கவிதைநூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தேன்மொழி, உஷாதேவி, மலர்வதி, ஜீவா ஆகியோர் நூலினை வெளியிட, உஷா சொக்கலிங்கம், பாத்திமா ஷீபா, செந்தளிர் இந்திரா, ஜோணி ஜெபமலர் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள். மருத்துவர் அழகுநிலா தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில், ரீனா ஷாலினி, சுதந்திரவல்லி, சீதா பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். குமரிமாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)