பதிவு செய்த நாள்

17 பிப் 2018
19:54
ஏறு தழுவுதல் - மகாராசன்

பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய, ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளின் வழியாக, நிலம்சார்ந்த அடையாளங்கள் பலவும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் இன்னொரு பரிமாணம் தான் ஏறுதழுவல் மீதான பண்பாட்டுத் தடை. இந்திய ஒன்றியத்தின் துணையோடு விலங்குநலம் பேணுவதாகத் தெரிவித்துக்கொண்ட அமைப்புகள் இத்தடையின்பின்னணியாகச் செயல்பட்ட விதத்தையும், அவைகள் கையாண்ட பல யுக்திகளையும் ஆதாரங்களோடு எடுத்துவைக்கிறார் நூலாசிரியர் மகாராசன். அடவி பதிப்பகம் இந்நூலை சீர்மையோடு வெளியிட்டிருக்கிறது. 


 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)