பதிவு செய்த நாள்

17 பிப் 2018
20:03
பா.ஜெய்கணேஷ் - கவிதைநூல் அறிமுகம்

 ஆசிரியர், ஆய்வாளர், தொகுப்பாளன் என்ற துறைசார்ந்த பயணத்தில் இருந்து கவிஞராகத் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவர் பா.ஜெய்கணேஷ். தொல்காப்பியம், அடைவு, ஆவணம், வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் பன்முக வாசிப்பு முதலான நூல்களை எழுதியும் பதிப்பித்து வெளியிட்ட இவர், மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து செயலாற்றியவர். பொதிகைத் தொலைக்காட்சியின் ழகரம் நிகழ்ச்சியின் நெறியாளராக பணிபுரியும் ஜெய்கணேஷின் முதல் கவிதைத் தொகுப்பு “மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும்”. பரிசல் புத்தக நிலையம் சார்பில் செந்தில்நாதன் இக்கவிதை நூலினை வெளியிட்டுள்ளார்.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)