பதிவு செய்த நாள்

17 பிப் 2018
20:10

 சென்னை கன்னிமாரா நூலக அரங்கில் வாசகசாலையின் சார்பில் கவிஞர் யாழிசைப் பச்சோந்தியின் கவிதை நூலான “கூடுகளில் தொங்கும் அங்காடி” குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் அகரமுதல்வன் சிறப்பிரை வழங்க, வாசகப் பார்வையில் கயல்விழி நூல்குறித்துப் பேசினார். ஏற்புரையினை கவிஞர் யாழிசை பச்சோந்தி வழங்கினார். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)