பதிவு செய்த நாள்

18 பிப் 2018
13:07
காந்தள் சூடி - சத்ரியன்

 கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாகப் பதிவு செய்யாமல் உணர்வுகளைச் சொற்களின் வழி கடத்துகின்றன சத்ரியனின் கவிதைகள்.  ‘காந்தள் சூடி’ டிஸ்கவரி புத்தக நிலைய வெளியீடாக வந்துள்ளது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)