பதிவு செய்த நாள்

18 பிப் 2018
13:21
பகிர்வு - நூல்விமர்சனக் கூட்டம்

பகிர்வு - நவீன கலை இலக்கியப் பரிமாற்றத்தின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்   ஈழவாணியின் – ‘27 யாழ் தேவி’, சீராளன் ஜெயந்தனின் – ‘காயம்’, ஆசுவின் – ‘செல்லி’ ஆகிய நூல்கள் குறித்து கவிஞர்கள், அமிர்தம் சூர்யா, கவிதைக்காரன் இளங்கோ, எழுத்தாளர் பா.ஹேமாவதி ஆகியோர் உரையாற்றுகிறார்கள். சென்னை பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இக்சா மையத்தில் மாலை ஐந்து மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. எழுத்தாளர் தமிழ் மணவாளன் தலைமையேற்க, கவிஞர் சொர்ணபாரதி நெறியாழ்கையில், எழுத்தாளர் இளங்கோ வரவேற்புரை நிகழ்த்துகிறார். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)