தலைப்பு : நெடுஞ்சாலை வாழ்க்கை
ஆசிரியர் : கா.பாலமுருகன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்

பதிவு செய்த நாள்

19 பிப் 2018
17:30

யணங்கள் மனிதனின் அகத்தை விரியச்செய்யும் என்பார்கள்.தெளிவாக திட்டமிட்டு,செளகரியமான இடத்தில் தங்கி எழுதப்பட்ட உல்லாச அனுபவங்கள் அல்ல இவை. கறுப்பு நரம்பென நிலமெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நீண்டு நம் தேசத்தை நெய்யும் நெடுஞ்சாலைகளின் கதை.

நெடுஞ்சாலை முழுவதும் நிரம்பி கிடக்கும் மனிதர்கள் பற்றியும், தமிழ்நாட்டு லாரி ஓட்டுநர்கள் படும்பாடு பற்றியும்,இந்த இந்திய அரசு அவர்கள் மேல் காட்டும் கொடுர முகத்தின் பதிவு தான் இந்த நெடுஞ்சாலை வாழ்க்கை.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)