பதிவு செய்த நாள்

20 பிப் 2018
17:47

 கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வருடாவருடம் நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் புத்தகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.                 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)