பதிவு செய்த நாள்

23 பிப் 2018
10:25
செப்பேடு - வரலாற்று காலாண்டிதழ்

கிருஷ்ணகிரியில் இருந்து வெளிவரும் ‘புதிய செப்பேடு ’ காலாண்டிதழ் வரலாறு, கல்வெட்டியல், தொல்பொருள் ஆய்வு, தமிழ் வளர்ச்சி தொடர்பாக வெளியாகும் முக்கிய வரலாற்றுச் சிற்றிதழ். 2018 தை மாதம் முதல் வெளியாகத் துவங்கியிருக்கும் இந்த இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், செய்திகள் கீழே..  

 1. அலைகடல் நடுவே பலகலம் செலுத்தி கடாரமும் கொண்ட செம்பியர்கோன். 2. வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார். 

3. பாடி காவல் கல்வெட்டு. 

4. தமிழ் எழுத்துக்களின் தோற்றம் காலம் மற்றும் வளர்ச்சி. 

5. கீழடி அகழாய்வு - முன்னும் பின்னும். 

6. தகடூர்ப் பகுதியில் சிற்பக்கலை. 

7. அதியன் மரபைச் சேர்ந்த விடுகாதழுகிய பெருமானின் கல்வெட்டு. 

8. தென் கொங்கு - வீரகேரள மரபினர். 

9. தருமபுரி மல்லிகார்ஜூனா கோயில் சிற்ப & கட்டடக் கலை. 

10. டணாயக்கன் கோட்டை - தாளக்கரை கல்வெட்டு. 

11. கொடும்பாளூர் சிதைந்த மூவர் கோவிலின் சிதிலங்கள். 

12. தா.மோட்டூர் - பெருங்கற்கால மனித உருவொத்த சிலை. 

13. ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பொந்தன்புளி மரங்கள்! 

14. தூத்துக்குடி நீர்வேளாண்மையில் அடைவுத்தூண். 

15. புதுக்கோட்டை வரலாற்றுப் பதிவுகள். 

16. அரியூர். 

17. A Brief Note on the Excavations at Keeladi. 

18. விழுப்புரம் பகுதிகளில் தாமரை மேல் அரிய முருகன் சிற்பங்கள்.
 இதழைப் பெற தொடர்புக்கு : 9578468122 மின்னஞ்சல்: seppeduu@gmail.com

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)