பதிவு செய்த நாள்

23 பிப் 2018
12:14

ராமநாதபுரத்தின் வறண்ட மண்ணையும், ஈரமுள்ள மனிதர்களையும் தன் எழுத்தில் உயிர்ப்பிக்கும் வேல.ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகளை முன்வைத்து  பவா.செல்லதுரை கதைசொல்லும் நிகழ்வு திருவண்ணாமலை குவா வாடீஸ் மையத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இடம் : குவா வாடீஸ் மையம், செங்கம் சாலை, சேஷாத்ரி ஆசிரமம் எதிரில், திருவண்ணாமலை. தொடர்புக்கு : 9443105633, 9445870995வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)