பதிவு செய்த நாள்

23 பிப் 2018
13:30

  ரண்டாம் ஆண்டு நாகர்கோவில் புத்தகத் திருவிழா இன்று  துவங்கவிருக்கிறது. மக்கள் வாசிப்பு இயக்கம், முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் திரிவேணி இலக்கிய சங்கமம் இணைந்து  ஒருங்கிணைக்கும் இப்புத்தகக் கண்காட்சியை நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் திறந்து வைக்கிறார். நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் முதல் விற்பனையைத் ஆரம்பித்து வைக்கிறார். பிப்ரவரி 23ம் நாள் முதல் மார்ச் 05 வரை நடைபெறவுள்ள கண்காட்சியில் தினசரி மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


இடம் : பயனியர் முத்து மஹால், 

கோட்டாறு சந்திப்பு, நாகர்கோவில். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)