பதிவு செய்த நாள்

24 பிப் 2018
12:48
ரோட்டரி தமிழ் இலக்கிய விருதுகள்

 ரோட்டரி இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாளை பகல் 10 மணிக்கு சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் அரங்கில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி, தமிழ்மகன் மற்றும் கவிஞர் சல்மா, தனிக்கொடி ஆகியோர்க்கு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் கவிஞர் மு.மேத்தா இரிவரும் ரோட்டரி இலக்கிய விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி இயக்குநர் தமிழ்ச்செல்வன் மற்றும் நீலகண்டன் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.
தொடர்புக்கு : 9841427222, 9444336343



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)