பதிவு செய்த நாள்

24 பிப் 2018
15:55
“விருட்சம் கவிதைகள்-1988-92” - அழகிய சிங்கர்

 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல்  “விருட்சம் கவிதைகள் (தொகுதி-1)” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மொத்தம் 94 கவிஞர்களின் படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ள இந்நூலை இதழாசிரியர் அழகியசிங்கர் தொகுத்தளித்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியையும், தொன்னூறுகளின் துவக்கத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இந்நூலில் உள்ள கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)