இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பாலபுரஷ்கார் மற்றும் யுவபுரஷ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’ என்கிற கவிதை தொகுப்பிற்காக மனுஷி பாரதி என்கிற ஜெ.ஜெயபாரதிக்கு யுவபுரஷ்கார் விருதும், குழந்தை இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக வேலு சரவணனுக்கு பால புரஷ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.