பதிவு செய்த நாள்

25 பிப் 2018
14:01

மிழ் கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சி வகுப்பு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன் மற்றும் சசிகலா இருவரும் தமிழ் வட்டெழுத்துகளின் வடிவம், வாசிக்கும் முறை, பண்டைய கல்வெட்டுகள்  அதன் காலகட்டம் குறித்து இவ்வகுப்பில் விரிவுரையாற்றினார்கள். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)