பதிவு செய்த நாள்

25 பிப் 2018
14:06

 இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பெருங்கனவு பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவாக எழுத்தாளர் வாசு முருகவேளுக்கு முதல் நெருப்பு விருது வழங்கப்படவிருக்கிறது. வாசு முருகவேள் எழுதிய ஜேஃப்னா பேக்கரி நாவல் யாவரும் பதிப்பக வெளியீடாக கடந்த மாதம் வெளியானது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)