தலைப்பு : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கட்டுரைகள், உரைகள்
ஆசிரியர் : தமிழில் : ஆர்.பெரியசாமி, ஈஸ்வர சந்தானமூர்த்தி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 60/-

பதிவு செய்த நாள்

26 பிப் 2018
12:08

கோட்பாட்டு அறிவியலிலும், சார்பியல் தத்துவத்திலும் நிபுணர்; ஜெர்மனியில் பிறந்த யூத அறிஞர். நோபல் பரிசு பெற்றவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர். அணுகுண்டுகளின் விளைவுகள் எவ்வளவு மோசமானவை என கண்கூடாகக் கண்டபின், வாழ்நாள் முழுக்க யுத்த எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர். முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே பல கேடுகளுக்கு அடிப்படைக் காரணம் என்பதைச் சொல்லி, சோஷலிசப் பொருளாதாரம் - மனித நேயம் இவற்றை வலியுறுத்திப் பேசியும், எழுதியும் வந்தவர். அவர் அத்தகைய சமூக அறிவியல் கருத்துகள் அடங்கிய உரைகள், கட்டுரைகள், கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)