பதிவு செய்த நாள்

27 பிப் 2018
14:39
40 நூல்கள் வெளியீட்டு விழா

பேராசிரியர் முனைவர் மரியதெரசா எழுதிய 40 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 4ம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் மா.பாண்டியராஜன், விஜயராகவன் (தமிழ்வளர்ச்சித் துறை) தலைமை வகிக்கிறார்.

மரியதெரசா எழுதிய புத்துக்கவிதைகள் குறித்து பேராசிரியர் செல்வகுமார், நாவல் குறித்து பேராசிரியர் உலகநாயகி பழநி, மரபுக் கவிதைகள் குறித்து பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், ஹைக்கு நூல்கள் குறித்து மயிலாடுதுறை இளையபாரதி, சிறுவர் நூல்கள் குறித்து கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் பேசுகிறார்கள்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)