பதிவு செய்த நாள்

27 பிப் 2018
15:03
‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ நூல் விமர்சனக் கூட்டம்

விஞர் வெய்யிலின் ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ கவிதை நூல் விமர்சனக் கூட்டம் வருகிற மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது.

ஆகுதி பதிப்பகம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் மண்குதிரை, கவிஞர் சச்சின் ஆகியோர் நூல் குறித்து உரையாற்றுகிறார்கள்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)